why-admk-supports-anti-farmer-bills-in-parliment-stalin-asked

விவசாயி என்று சொல்லாதீங்க.. எடப்பாடி மீது ஸ்டாலின் காட்டம்..

விவசாயிகளின் வயிற்றில் அம்மிக்கல் கொண்டு அடிக்கும் சட்டங்களை ஆதரித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி இனிமேல் தன்னை விவசாயி என்று சொல்லக் கூடாது என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.

Sep 18, 2020, 14:10 PM IST

prime-minister-dedicates-kosi-rail-mega-bridge-to-the-nation

பீகாரில் கோசி ரயில் மகாசேது பாலத்தை பிரதமர் தொடங்கி வைத்தார்..

பீகார் மாநிலத்தில் புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள கோசி ரயில் மகா சேது பாலத்தை பிரதமர் திரு.நரேந்திர மோடி திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

Sep 18, 2020, 13:09 PM IST

lyca-producing-nrenthira-modi-s-life-history-movie-karmayogi

வருகிறது பிரதமர் மோடியின் வாழ்க்கை படம்..முக்கிய அறிவிப்பை வெளியிட்ட படக்குழு...!

ரஜினிகாந்த் நடித்த தர்பார், 2.0, விஜய் நடித்த கத்தி படங்களை தயாரித்ததுடன் அடுத்து கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2, மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் ஆகிய படங் களை தயாரிக்கிறது லைகா நிறுவனம்.

Sep 18, 2020, 12:31 PM IST

clear-violation-of-norms-in-giving-airports-to-adani-group-says-kc-venugopal-in-rajyasabha

6 விமான நிலையங்களை அதானி குழுமத்திற்கு கொடுத்ததில் விதிமீறல்.. நாடாளுமன்றத்தில் காங். குற்றச்சாட்டு

ஆறு முக்கிய நகரங்களின் விமான நிலையங்களை பராமரிக்கும் பொறுப்பை அதானி குழுமத்திற்கு அளித்தில் மத்திய அரசு விதிகளை மீறியுள்ளதாக நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் குற்றம்சாட்டியது.

Sep 15, 2020, 12:50 PM IST

covid-confirmed-for-2-ministers-and-30-mps-in-parliament

2 அமைச்சர்கள், 30 எம்பிக்களுக்கு கொரோனா

இன்று மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாளிலேயே பாராளுமன்றத்திற்கு வந்த 2 அமைச்சர்கள் மற்றும் 30 எம்பிக்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Sep 14, 2020, 17:26 PM IST


tamilnadu-legislaltive-assembly-passed-condolence-resolution-for-pranab-mugarjee

பிரணாப் முகர்ஜி மறைவுக்கு சட்டசபையில் இரங்கல்...!

முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மறைவுக்கு தமிழக சட்டசபையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. தமிழக சட்டசபை கூட்டத் தொடர் இன்று தொடங்கியது.

Sep 14, 2020, 13:53 PM IST

agitation-against-kerala-minister-jaleel

அமலாக்கத்துறை விசாரணை, அமைச்சருக்கு எதிராக கேரளாவில் போராட்டம் தீவிரம்

திருவனந்தபுரம் தங்கக் கடத்தல் விவகாரம் தொடர்பாக மத்திய அமலாக்கத் துறை விசாரணை நடத்தியதை தொடர்ந்து கேரள அமைச்சர் ஜலீல்பதவி விலகக் கோரி மாநிலம் முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது.

Sep 14, 2020, 13:50 PM IST

m-k-stalin-blame-admk-is-playing-drama-on-neet-issue

நீட்தேர்வு ரத்து பிரச்னை.. அதிமுக நடத்தும் நாடகம்.. ஸ்டாலின் குற்றச்சாட்டு..

நீட் தேர்வை ரத்து செய்யக் கோரும் பிரச்னையில் அதிமுக நாடகம் நடத்துகிறது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

Sep 14, 2020, 13:45 PM IST

two-week-flight-suspension-if-airlines-fail-to-stop-photography-on-board

விமானத்துக்குள் இனி யாராவது புகைப்படம் எடுத்தால்.. கங்கனாவால் வந்த சிக்கல்!

மஹாராஷ்டிரா அரசுடனான மோதலால் சில நாட்களாக ஹிமாச்சலில் தங்கியிருந்த பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் ஒய் பிளஸ் பாதுகாப்பு கிடைத்ததை அடுத்து இரண்டு நாட்களுக்கு முன் சண்டிகர்- மும்பை விமானத்தில் மும்பை வந்தார். இன்டிகோ விமானம் மூலம், மும்பை வந்தார்

Sep 12, 2020, 20:17 PM IST

accusation-of-building-a-house-without-the-knowledge-of-the-users-shocking

பயனாளர்களுக்கே தெரியாமல் வீடு கட்டி ஊழல்.. அதிர்ச்சியை கிளப்பும் டிடிவியின் குற்றச்சாட்டு!

பிரதமரின் வேளாண்மை நிதி உதவி திட்டத்தைப் போல பிரதமரின் வீடு கட்டித்தரும் திட்டத்திலும் (Pradhan Mantri Awas Yojana) தமிழகத்தில் மிகப்பெரிய முறைகேடுகள் நிகழ்ந்திருப்பதாக அடுத்தடுத்து செய்திகளாக வெளிவருகின்றன.

Sep 12, 2020, 18:05 PM IST