Jan 3, 2021, 14:17 PM IST
ரோஜா கூட்டம் ஸ்ரீகாந்த் ஹீரோவாக தனது இடத்தை இன்னமும் தக்கவைத்துக் கொண்டிருக்கிறார். இவர் நடிக்கும் புதிய படம் எக்கோ. சைக்கலாஜிக்கல் திரில்லர் திரைப்படம்.இதில் முக்கிய வேடத்தில் ஆசிஷ் வித்யார்த்தி நடிக்கிறார். தில், கில்லி போன்ற படங்களில் போலீஸ் அதிகாரியாக மறக்கமுடியாத வேடத்தில் நடித்த ஆசிஷ் கடந்த சில வருடங்களாகத் தமிழ் பக்கம் தலைகாட்டாமல் இருந்தார். Read More