Nov 6, 2020, 13:01 PM IST
கோவாவில் அரசு இடத்தில் அத்துமீறி நுழைந்து ஆபாச வீடியோ எடுத்ததாக கூறப்பட்ட புகாரில் பிரபல பாலிவுட் நடிகை பூனம் பாண்டேவை கோவா போலீசார் கஸ்டடியில் எடுத்து விசாரித்து வருகின்றனர். Read More
Nov 4, 2020, 17:52 PM IST
பிரசித்தி பெற்ற மாடலும், பாலிவுட் நடிகையுமான பூனம் பாண்டே குறித்து தெரியாதவர்கள் அதிகமாக யாரும் இருக்க முடியாது. Read More
Sep 30, 2020, 11:42 AM IST
கவர்ச்சி நடிகை பூனம் பாண்டே இந்தி படங்களில் நடித்திருக்கிறார். அதே சமயம் இணைய தளத்தில் கவர்ச்சி படங்கள், டாப்லெஸ் மற்றும் சில சமயம் நிர்வாண படங்கள் வீடியோக்கள் வெளியிட்டுப் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். சமீபத்தில் இவர் தனது நீண்ட நாள் பாய்ஃபிரண்ட் சாம் பாம்பே என்பவரைத் திருமணம் செய்துக் கொண்டார். Read More
Sep 23, 2020, 10:07 AM IST
2011வரை யாரென்று வெளியுலகுக்கு அதிகம் தெரியாதவர் பூனம் பாண்டே. அந்த ஆண்டில் நடந்த உலக கிரிக்கெட் போட்டியின் போது இந்திய வெற்றி பெற்றால் மைதானத்தில் நிர்வாணமாக ஓடுவேன் என்று அறிவித்து எல்லோர் கவனத்தையும் ஈர்த்தார். அதன்பிறகு 2013 ம் ஆண்டு நஷா என்ற இந்தி படத்தில் நடித்தார் Read More