Dec 10, 2018, 18:49 PM IST
வாங்கிய பணத்தை திரும்ப தராததால், பவர் ஸ்டார் மற்றும் அவரது மனைவியை கடத்திய கும்பலை சேர்ந்த 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். Read More
Dec 10, 2018, 11:07 AM IST
நடிகர் பவர் ஸ்டார் நேற்று மாலை மனைவியுடன் வீடு திரும்பிய நிலையில், ஊட்டிக்கு சென்றதற்கான உண்மையான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் இடையே கேள்வியை எழுப்பி உள்ளது. Read More
Dec 7, 2018, 16:00 PM IST
நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனை காணவில்லை அவர் கடத்தப்பட்டு இருக்கலாம் என்று அவரது மனைவி போலீசில் புகார் அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. Read More