Sep 6, 2018, 08:55 AM IST
ஜப்பான் நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள ஹொக்கைடோ தீவில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.7 ஆக பதிவாகியுள்ளது. Read More