Jan 3, 2021, 17:25 PM IST
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்களுக்கான அமைச்சகம் இந்த ஆண்டில் சிறப்பாகச் செயல்பட்ட அரசு அமைப்புகளுக்கு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜானா விருதுகள் வழங்கி கௌரவித்தது.அந்தவகையில், விசாகப்பட்டினம் மாநகராட்சியைச் சிறப்பாகச் செயல்படும் உள்ளாட்சி அமைப்பாகத் தேர்வு செய்து உள்ளது. Read More