Jan 22, 2021, 12:50 PM IST
கொரோனா காலத்தில் நடிகர்கள் அமிதாப்பச்சன் முதல் விஷால், சரத்குமார், கருணாஸ், நடிகைகள் நிக்கி கல்ராணி, ரகுல் ப்ரீத் சிங், ஐஸ்வர்யாராய் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சைக்கு பிறகு குணம் அடைந்தனர். Read More