Dec 22, 2020, 14:37 PM IST
கொரோனா காலகட்டத்தில் தியேட்டர்கள் கடந்த 7 மாதமாக மூடிக் கிடந்தது. இதனால் புதிய படங்கள் எதுவும் வெளியாகவில்லை. தியேட்டர் அதிபர்கள் மற்றும் திரையுலகினர் சார்பில் தியேட்டர்கள் திறக்க அனுமதி தரக் கோரிக்கை வைக்கப்பட்டது. கடந்த நவம்பர் மாதம் தீபாவளிக்கு முன்னதாக தியேட்டர்கள் 50 சதவீத டிக்கெட் அனுமதியுடன் திறக்க அரசு அனுமதி வழங்கியது Read More