Nov 23, 2020, 12:21 PM IST
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், இச்சங்கத்தின் புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை நடக்கிறது. 2020-2022ம் ஆண்டுக்கான தேர்தல் நேற்று நடந்தது. Read More
Nov 19, 2020, 13:10 PM IST
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளின் பதவிக் காலம் 2019 ஏப்ரல் 30-ம் தேதியுடன் முடிவடைந்ததால், நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள மாவட்டப் பதிவாளரான என்.சேகர் என்பவரைத் தனி அதிகாரியாக தமிழக அரசு நியமித்தது. Read More
Oct 31, 2020, 19:14 PM IST
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு வரும் நவம்பர் 22 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஏற்கனவே என்.ராமசாமி என்கிற தேணாண்டள் முரளி, டி.ராஜேந்தர். பி.எல்.தேனப்பன் தலைமையில் மூன்று அணிகள் போட்டியிடும் நிலையில், நான்காவதாக ஒரு அணி களம் இறங்கியுள்ளது. Read More
Oct 23, 2020, 13:31 PM IST
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு வரும் நவம்பர் 22ம் தேதி புதிய நிர்வாகிகளுக்கான போட்டி நடக்கிறது. 2020-22ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகளுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. Read More
Oct 16, 2020, 13:35 PM IST
அதில், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் 2020-2022ம் ஆண்டிற்கான தேர்தலை வருகிற டிசம்பர் மாதம் 31ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று கடந்த 30.09.2020 அன்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. Read More
Oct 9, 2020, 12:44 PM IST
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் 2020-2022க்கான புதிய நிர்வாகிகள் தேர்தல் குறித்த அறிவிப்பை தேர்தல் அதிகாரி நீதியரசர் அறிவித்துள்ளார். Read More