Jan 12, 2021, 16:57 PM IST
விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் டூப்பர் ஹிட்டாக கலக்கி கொண்டிருப்பது பிக் பாஸ் நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சியை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கோடிக்கணக்கான மக்கள் பார்த்து கொண்டு வருகின்றனர். Read More
Oct 24, 2020, 21:10 PM IST
தனியார் தொலைக்காட்சியில் முன்னணி சீரியலாக வலம் வருவது தான் பாரதி கண்ணம்மா. கடந்த ஒரு மாத காலமாக எல்லா சீரியலையும் பின்னுக்கு தள்ளி விட்டு உச்சியில் நம்பர் 1 சீரியலாக விளங்குகிறது. Read More
Oct 22, 2020, 19:34 PM IST
பிக் பாஸ் சீசன் 4 இல் முதல் வாரத்தை விட இரண்டாவது வாரம் சுவாரசியம் அதிகமாக காணப்படுகிறது.அதுவும் 2 நாள் நடந்த அரக்க குடும்பம்,அரசர் குடும்பம் என்ற டாஸ்க்கில் மொட்டை தாத்தா மற்றும் சனமுக்கும் சண்டை முட்டியது. Read More
Oct 16, 2020, 13:07 PM IST
பிக்பாஸ் 4வது சீசன் விஜய் டிவியில் தினமும் இரவு ஒளிபரப்பாகி வருகிறது. இதில் ஆரி, ஜித்தன் ரமேஷ் ரியோ ராஜ், மொட்டை சுரேஷ், ரேகா, சனம் ஷெட்டி, ஷிவானி, அர்ச்சனா போன்ற போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். ஒரு நாள் நட்பு மறுநாள் மோதல் என்று போட்டியாளர்கள் தினம் , தினமொரு ரகமாக இருக்கின்றனர். Read More
Oct 13, 2020, 12:32 PM IST
பிக்பாஸ் 4 விஜய் டிவியில் போட்டியாளர்களை மேலும் மேலும் தூண்டி போட்டிக்கு கட்டாயப்படுத்தி அவர்களுக்குள் மோதலை வரவழைக்கிறது. Read More
Oct 11, 2020, 14:12 PM IST
சில ஹீரோக்களுக்கென்று தனி ஸ்டைல் வைத்திருக்கிறார்கள். அந்த ஸ்டைலை பண்ணுங்க என்றுதான் ஹீரோவிடம் இயக்குனர்கள் கேட்பார்கள். Read More
Oct 11, 2020, 10:41 AM IST
ஆண்டவர் வருகை. சோத்துல உப்பு போட்டு திங்கறவரையும், எதிர்பாராம கேப்டன் ஆகிட்டு, அதிகாரத்தை பயன்படுத்தாம வேடிக்கை பார்க்கறவரையும் தட்டி கேப்போம் வாங்கனு அறிமுகமானார் ஆண்டவர். Read More
Oct 6, 2020, 18:19 PM IST
தமிழில் பிக் பாஸ் சீசன் 4 இனிதே தொடங்கியது.முதல் நாளான நேற்று சில சுவாரசியமான காட்சிகள் இடம்பெற்றது.மக்கள் அனைவரும் முதல் நாளே இப்படி என்றால் நாட்கள் செல்ல என்ன நடக்கும் என்று ஆவலுடன் இருக்கிறார்கள். Read More
Oct 5, 2020, 15:51 PM IST
மக்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டு இருந்த பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி நேற்று மாலை இனிதே மிகவும் பிரம்மாண்டமாக தொடங்கியது. Read More
Sep 12, 2020, 09:53 AM IST
உலக நாயகனுக்குப் பிடித்தவர்கள் என்று கோலிவுட்டில் பட்டியலிட்டால் அதில் இளையராஜா, நாசர், கிரேசி மோகன், சந்தான பாரதி, எஸ்.பி.பாலசுப்ரமணியம், ரமேஷ் அரவிந்த், ஜெயராம் என்று பெரிய ஒரு பட்டியலைப் போடலாம். அந்த பட்டியலில் இடம் பிடித்தவர் இசை அமைப்பாளர் ஜிப்ரான் Read More