ஜேசிபி எந்திரம் ஏறி மலைப்பாம்பு சாவு.. டிரைவரை கைது செய்த வனத்துறை

சாலை அகலப்படுத்தும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது ஜேசிபி எந்திரம் ஏறி ஒரு மலைப்பாம்பு செத்தது. இதையடுத்து வனத்துறையினர் ஜேசிபி டிரைவரை கைது செய்தனர். Read More


முட்டையிட்ட மலைப்பாம்பு: அதில் என்ன அதிசயம்?

அமெரிக்காவில் 62 வயது மலைப்பாம்பு ஒன்று 7 முட்டைகளையிட்டுள்ளது. இப்பாம்பு ஆண் துணையின்றி முட்டைகளிட்டது அரிதானதாக கருதப்படுகிறது. Read More


காதல் ஆசை காட்டி 17 அடி நீளமுள்ள பெண் மலைப்பாம்பை பிடித்த ஆராய்ச்சியாளர்கள்...

அமெரிக்காவில் இதுவரை உலகில் இல்லாத வகையில் ஆண் மலைப்பாம்பை வைத்து 17 அடி நீளமுள்ள மலைப்பாம்பை ஆராய்ச்சியாளர்கள் பிடித்தனர். Read More


வனத்துறை அதிகாரியின் கழுத்தை இறுக்கிய மலைப்பாம்பு (வீடியோ)

மலைப்பாம்புடன் செல்பி எடுக்கபோய் அதிகாரி சிக்கிக்கொண்ட சம்பவம் அனைவரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. Read More


தோட்டத்துக்கு சென்ற பெண்ணை விழுங்கிய 23 அடி நீள மலைப்பாம்பு

அப்பகுதியில், மலைப்பாம்பு நடமாட்டம் என்பது சாதாரணம் என்று அப்பகுதி மக்கள் கூறினாலும், ஒரு முழு உடலையே உள்ளே விழுங்கிய சம்பவம் அதிர்ச்சியடைய வைக்கிறது. Read More