Aug 15, 2020, 20:31 PM IST
கடந்த 1996 முதல் 2001 வரையிலான காலகட்டத்தில் நங்கநல்லூர் கூட்டுறவு கட்டிடச் சங்கத் தலைவராக இருந்தவர் இப்போதைய திமுக எம்பி ஆர்.எஸ்.பாரதி. இந்தக் காலகட்டத்தில் வணிக வளாகம் கட்டியதில் ரூ. 7.64 லட்சம் முறைகேடு செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. Read More