Mar 18, 2021, 12:36 PM IST
மதுரை மாவட்டம், திருமங்கலம் சட்டமன்றத் தொகுதியில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து திமுக சார்பில் மணிமாறன், அமமுக சார்பில் ஆதிநாராயணன் போட்டியிடுகிறார்கள். Read More
Jan 29, 2021, 16:55 PM IST
முழுக்க முழுக்க குழந்தைகளுக்காக எடுக்கப்பட்ட படமாக உருவாகி இருக்கிறது “சில்லு வண்டுகள். “ சரண்யா 3 D ஸ்க்ரீன்ஸ் என்ற பட நிறு வனம் சார்பில் தி.கா.நாராயணன் தயாரித்துள்ளார். Read More
Jan 6, 2021, 16:07 PM IST
முழு இருக்கைகளும் நிரப்பி இயங்க அனுமதி அளித்திருந்தாலும், கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்காவிட்டால் திரையரங்குகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார். Read More
Nov 1, 2020, 14:28 PM IST
கொரோனா ஊரடங்கால் கடந்த 7 மாதமாக சினிமா தியேட்டர்கள் திறக்கப்படாமல் மூடிக்கிடந்தது. தியேட்டர்களை திறக்க அனுமதிக்கு மாறு திரை அரங்கு உரிமையாளர்கள் தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைத்தனர். Read More
Oct 6, 2019, 16:24 PM IST
சினிமா டிக்கெட்டுகள் ஆனலைனில் விற்கப்பட்டு வருகின்றன. இதில் ஒவ்வொரு டிக்கெட்டுக்கும் குறிப்பிட்ட தொகை கூடுதலாக வசூலிக்கப்படுவதாக பல்வேறு தரப்பிலிருந்து புகார் வந்தது. இதையடுத்து அரசே ஆன்லைனில் டிக்கெட் விற்க முன்வரவேண்டும் என்று தமிழ் திரைப்பட துறையினர் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. Read More
Dec 21, 2018, 11:51 AM IST
மதுரையில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அரசியல் தலைவர்கள் யார் பெயரும் வைக்கப்பட மாட்டாது என தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். ஜெயலலிதாவின் பெயரை வைக்க வேண்டும் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் கோரிக்கை விடுத்த மறுநாளே சுகாதாரச் செயலாளர் 'நோ' சொன்னது அமைச்சருக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. Read More
Oct 6, 2018, 14:42 PM IST
ஒருவர் ஆசைகளை வெறுத்த புத்தர், இன்னொருவர் பொய்யே பேசாத அரிச்சந்திரன். இவர்கள் எது குறித்து பேசியிருப்பர்? மக்கள் நலனுக்காக பேசியிருப்பர் என்று நம்பினால் அவர்களை விட மடையர் இருக்க முடியாது Read More
Sep 19, 2018, 22:37 PM IST
பருவமழை தீவிரத்தை 5 நாட்களுக்கு முன்பாக கண்டறிவதக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். Read More