mumbai-set-foot-as-first-team-in-play-off-round-middle-order-failed-due-to-damage

பிளே ஆஃப் சுற்றுக்கு முதல் அணியாக கால்தடம் பதித்த மும்பை! மிடில் ஆர்டர் சொதப்பலால் தோல்வி!

மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சாலஞ்சர் பெங்களூர் அணிகளுக்கு இடையே நேற்று நடந்த போட்டியில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தையும், பிளே ஆஃப் சுற்றுக்கு முதல் அணியாகவும் தகுதி பெற்றுள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி.முதலில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சைத் தேர்வு செய்து, பெங்களூர் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.

Oct 29, 2020, 09:31 AM IST

revenge-bangalore-pathetic-kolkata

பழி தீர்த்துக்கொண்ட பெங்களூர்! பரிதாபத்துக்குள்ளான கொல்கத்தா!

ராயல் சாலஞ்சர் பெங்களூர் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் நேற்றை (21-10-2020) லீக் சுற்றில் அபுதாபியில் மோதின. கொல்கத்தா அணிக்கு மிக முக்கியமான போட்டியானாதால் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது கொல்கத்தா அணி.

Oct 22, 2020, 10:14 AM IST

punjab-won-the-toss-and-elected-to-field

கடைசி பந்தில் சிக்சர் அடித்து த்ரில் வெற்றி பெற்ற பஞ்சாப்!

ஷார்ஜாவில் நடந்த நேற்றைய (15-10-2030) போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின. டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.பெங்களூர் அணியின் கேப்டன் வீராட் கோலி நேற்றைய போட்டியில் அணியின் ரன்ரேட்டை போராடி உயர்த்தினார்.

Oct 16, 2020, 11:44 AM IST

bangalore-beat-kolkata

பொளந்து கட்டிய பெங்களூர்! எடுபடாத கொல்கத்தா!

ஐபிஎல் லீக் சுற்றின் நேற்றைய (13-10-2020) போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் ஷார்ஜாவில் மோதின. டாஸ் வென்ற பெங்களூர் அணி கேப்டன் பேட்டிங்கை தேர்வு செய்தார்.பெங்களூர் அணி ஷார்ஜாவில் ஆடும் முதல் போட்டி இதுவாகும்.

Oct 13, 2020, 11:01 AM IST

ipl-match-between-csk-vs-rcb

பொளந்து கட்டிய பெங்களூர்!செல்ஃப் எடுக்காத சென்னை!

ஐபிஎல் லீக் சுற்றின் நேற்றைய (11-10-2020) இரண்டாவது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் துபாயில் மோதின.

Oct 11, 2020, 11:33 AM IST


intimidating-rabada-destroyed-bangalore

மிரட்டிய ரபாடா! அரண்டுபோன பெங்களூர்!

ஐபிஎல் லீக் சுற்றின் நேற்றைய (05-10-2020) போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் ராயல் சாலஞ்சர் பெங்களூர் அணிகள் துபாயில் மோதின.இரு அணிகளும் தலா மூன்று போட்டிகளில் வென்று, ரன் ரேட் அடிப்படையில் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் உள்ளது.

Oct 6, 2020, 10:44 AM IST

chahal-biggest-mistake

ஏமாற்றிய சஹல்! சஞ்சுவுக்காக களமிறங்கிய நெட்டிசன்கள்!

Chahal biggest mistake, Chahal, RCB, RR, Rajasthan Royals, Royal Challengers Bangalore

Oct 3, 2020, 23:42 PM IST

who-will-win-today-s-match-kxip-vs-rcb

இன்றைய போட்டியில் வெல்லப்போவது யார் ? KXIP vs RCB

ஐபிஎல் லீக் சுற்றின் ஆறாவது போட்டி இன்று ( 24-09-2020) இரவு 7.30 மணிக்கு துபாய் கிரிக்கெட் அரங்கத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் ராயல் சாலஞ்சர் பெங்களூர் அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ளது .இரு அணிகளும் தனது முதல் ஆட்டத்தை வெவ்வேறு அணிகளுக்கு எதிராகத் துபாய் மைதானத்தில் விளையாடியது

Sep 24, 2020, 20:23 PM IST

without-winning-the-trophy-even-once-in-the-12th-ipl-will-they-win-the-trophy-this-season

12 ஐபிஎல் லீக்வரை ஒரு முறை கூட கோப்பையை தொடகூட பாக்கியம் இல்லாமல் , இந்த சீசனிலாவது கோப்பையை வென்றுவிடுவார்களா?

ஒரு முறை கோப்பையை தனதாக்கி கொண்ட தெம்போடு , இந்த ஆண்டும் மகுடம் சூடி விடலாம் என்ற முனைப்போடு டேவிட் வார்னர் தலைமையில் களம் இறங்க உள்ளது சன் ரைசஸ் ஹைதராபாத் அணி.

Sep 21, 2020, 18:34 PM IST

not-the-best-team-but-this-time-on-a-different-level-says-apd-s

மிகச் சிறந்த அணி இல்லை ஆனால் இந்த முறை வேற லெவல்... ஏ.பி.டியின் சூப்பர் பேட்டி

கடந்த 11 சீசன்களாக ஐபிஎல் கோப்பையை கனவாக மட்டும் பார்த்து சொல்வது பெங்களூரு அணி மட்டுமே. பல முறை வாய்ப்பு கிடைத்தும், கோப்பையை வெல்லவில்லை.

Sep 14, 2020, 13:57 PM IST