Feb 26, 2021, 09:06 AM IST
நடிகர் ஜெயம் ரவி நடித்த நிமிர்ந்து நில் படத்தில் நடித்தவர் கன்னட நடிகை ராகினி திவேதி. இவர் கடந்த ஆண்டு போதை மருந்து கடத்தல் விவகாரத்தில் பெங்களுரு போதை மருந்து கடத்தல் தடுப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு பெங்களூர் அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார். Read More