Dec 20, 2018, 08:25 AM IST
விவசாயிகளின் பிரச்னைகளை செவிமடுக்காத அமைச்சர்களை வெங்காயத்தால் அடித்து எதிர்ப்பை தெரிவியுங்கள் என்று நவநிர்மாண் சேவா தலைவர் ராஜ் தாக்கரே பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது. Read More