Nov 20, 2020, 09:54 AM IST
ஷங்கர் இயக்க ரஜினிகாந்த் நடித்த 2.0 படத்தில் வில்லனாக நடித்தவர் அக்ஷய்குமார். இவர் இந்தியில் அதிக சம்பளம் பெறும் நடிகராக இருக்கிறார். சமீபத்தில் தமிழில் வெளியான காஞ்சனா படத்தின் இந்தி ரீமேக்கில் நடித்தார். தமிழில் இயக்கிய ராகவேந்திரா லாரன்ஸ் இப்படத்தை இந்தியிலும் இயக்கினார். Read More