Dec 28, 2020, 15:07 PM IST
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, அகில இந்தியக் காங்கிரஸ் கட்சியின் 136வது ஆண்டு விழாவை புறக்கணித்து விட்டு இத்தாலிக்குத் தனிப்பட்ட பயணம் மேற்கொண்டிருக்கிறார்.கடந்த 2014ம் ஆண்டில் நரேந்திர மோடி தலைமையில் பாஜக ஆட்சிக்கு வந்த பின்பு, தொடர்ந்து பல தேர்தல்களிலும் காங்கிரஸ் பெரும் தோல்வியைச் சந்தித்து வருகிறது. Read More