இராமேஸ்வரம் கோயிலில் காஞ்சி விஜயேந்திரருக்கு அனுமதி மறுப்பு

இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயிலில் காஞ்சி விஜயேந்திரருக்கு கருவறைக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. Read More


தை அமாவாசை : மதுரை - ராமேஸ்வரம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்

மதுரை - ராமேஸ்வரம் விரைவு சிறப்பு ரயில் எண் 06091 மதுரையிலிருந்து 10 ஆம் தேதி புதன்கிழமை இரவு 11.45 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் அதிகாலை 03.00 மணிக்கு ராமேஸ்வரம் சென்றடையும். Read More


கச்சத்தீவு ஆலய திருவிழா: இரு நாட்டு பக்தர்களுக்கும் அனுமதியில்லை

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டு கச்சத்தீவு ஆலய திருவிழாவில் பங்கேற்க இரு நாட்டுப் பக்தர்களுக்கும் அனுமதியில்லை.கச்சத்தீவவு ராமேஸ்வரத்திலிருந்து 12 கடல் மைல் தொலைவிலும், இலங்கையிலிருந்து இருந்து 8 கடல் மைல் தொலைவிலும் அமைந்துள்ளது. Read More


இலங்கையில் மீனவர்கள் சிறைபிடிப்பு: ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தம்

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 29 பேரையும் விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இதன் காரணமாக இன்று ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட விசைப் படகு மீனவர்கள் மீன்பிடிக்கக் கடலுக்குச் செல்லவில்லை. Read More


இலங்கையிலிருந்து 10 கிலோ தங்கம் கடத்தல்: ராமேஸ்வரத்தில் 5 பேர் கைது

இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட 5 கோடி ரூபாய் மதிப்புள்ள 10 கிலோ தங்கம் ராமேஸ்வரத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. Read More


இராமேஸ்வரம் கோயில் நகைகளில் எடை குறைவு; அர்ச்சகர்கள் ஊழியர்களுக்கு நோட்டீஸ்

இராமநாதசுவாமி கோயிலில் சுவாமிக்கு அணிவிக்கப்படும் நகைகள் குறைவாக உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. Read More


ராமேஸ்வரம் - தனுஷ்கோடி ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி!

ராமேஸ்வரத்தில் இருந்து தனுஷ்கோடி வரை ரயில் பாதை அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. பாம்பன் ரயில் பாலமும் புதிதாக அமைக்கப்பட உள்ளது. Read More


மீனவர்கள் அநாதைகளா?!' - அமைச்சர் பேச்சால் வலுக்கும் எதிர்ப்பு - Exclusive

ராமேஸ்வரம் கடற்கரைப் பகுதியில் சட்டவிரோத மணல் திருட்டுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர் மீனவர்கள். இந்தச் சூழலில் மீனவர்களை அநாதைகள் என விமர்சித்து சர்ச்சையில் சிக்கியிருக்கிறார் தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மணிகண்டன். Read More