பணிந்தது பாஜக.. புதுவை ரங்கசாமி உற்சாகம்

புதுச்சேரி சட்டபேரவை தேர்தலில் பாஜக கூட்டணியில் முதல்வர் வேட்பாளராக தன்னை அறிவிக்க ரங்கசாமி வலியுறுத்தினார். Read More


புதுச்சேரி பாஜக கூட்டணி யார் தலைமையில்? ரங்கசாமியால் திடீர் சர்ச்சை

வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் புதுச்சேரியில் பாஜக கூட்டணி யார் தலைமையில் அமையும் என்பது குறித்து ரங்கசாமி தெரிவித்த கருத்தால் திடீர் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. Read More


புதுச்சேரிக்கு யாரும் வராதீங்க.. கிரண்பேடி வேண்டுகோள்

புத்தாண்டைக் கொண்டாட வேண்டும் என்பதற்காகத் தமிழ்நாட்டில் இருந்தோ பிற மாநிலங்களில் இருந்தோ யாரும் புதுச்சேரிக்கு வரவேண்டாம் என அம்மாநில துணை நிலை ஆளுநர் கிரண்பேடி கேட்டுக்கொண்டுள்ளார். Read More


புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டம்: முதல்வர் சம்மதம் கவர்னர் எதிர்ப்பு

கொரோனா தொற்று பரவலைக் காரணம் காட்டி தமிழகத்தில் கடற்கரை மற்றும் சொகுசு விடுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது அதே வேளையில் , புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி நேற்று நடைபெற்ற பேரிடர் மேலாண்மை கூட்டத்தில் கடற்கரைகளில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அனுமதி அளித்திருந்தார். Read More