Sep 30, 2020, 11:02 AM IST
செவ்வாயன்று அபுதாபியில் நடந்த ஐபிஎல் போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை 15 ரன் வித்தியாசத்தில் வெற்றி கொண்டது. தொடர்ந்து இரு போட்டிகளில் வெற்றி பெற்றிருந்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, இத்தொடரில் முதன்முறையாகத் தோல்வியைத் தழுவியுள்ளது. Read More
Jul 12, 2019, 22:46 PM IST
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டனாக 20 வயதான ரஷீத்கான் நியமிக்கப்பட்டுள்ளார். ஒரு நாள் , டி-20, டெஸ்ட் என அனைத்துக்கும் ரஷீத்கான் கேப்டனாக இருப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. Read More
Nov 30, 2018, 18:12 PM IST
ஐக்கிய அமீரகத்தில் நேற்று நடைபெற்ற டி10 போட்டியில் ரஷித் கான் தோனியின் ஐகானிக் ஷாட்டான ஹெலிகாப்டர் ஷாட்டை அடித்து அசத்தினார். Read More
Apr 5, 2018, 12:02 PM IST
ஒரு வருஷமோ... இரண்டு வருஷமோ... நான் சாகப் போகிறேன் - பாலிவுட் நடிகர் உருக்கம் Read More