Dec 7, 2020, 10:46 AM IST
நடிகை ராஷி கன்னா தமிழில் மெல்ல மெல்லக் காலூன்றி வருகிறார். இமைக்கா நொடிகள் படத்தில் நடித்தவர் பின்னர் விஜய் சேதுபதியுடன் சங்கத் தமிழன் படத்தில் நடித் தார். தற்போது மீண்டும் விஜய் சேதுபதியுடன் துக்ளக் தர்பார் படத்தில் நடித்து வருகிறார். முதலில் இப்படத்தில் அதிதி ராவ் ஹைத்ரி நடிக்க ஒப்புக் கொண்டிருந்தார். Read More
Nov 24, 2020, 10:20 AM IST
நடிகை ராஷி கண்ணா தெலுங்கு படங்களில் நடித்து வந்தார். பிறகு இமைக்க நொடிகள் மூலம் தமிழில் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து அயோக்யா, சங்கத் தமிழன் படங்களில் நடித்தார். தற்போது அரண்மனை 3, மேதாவி, சைதன் க பச்சா படங் களில் நடிக்கிறார். இதற்கிடையில் விஜய் சேதுபதி நடிக்கும் துக்ளக் தர்பார் படத்தில் நடிகை அதிதி ராவ் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருந்தார். Read More
Dec 8, 2018, 20:12 PM IST
ஜெயம் ரவியின் அடங்கமறு படம் அடுத்த வாரம் டிசம்பர் 21ம் தேதி ரிலீசாகிறது. இந்நிலையில், நாயகி கதாபாத்திரம் குறித்த ஸ்நீக் பிக் வெளியாகியுள்ளது. Read More