Feb 25, 2021, 15:54 PM IST
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியான ரியல்மீ க்யூ2 ஸ்மார்ட்போனின் வேறுபட்ட வடிவமாக ரியல்மீ நார்ஸோ 30 ப்ரோ 5 ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 5 ஜி தகவல்தொடர்பு வசதி இதில் உள்ளது குறிப்பிடத்தக்கதாகும். Read More