Feb 25, 2021, 18:55 PM IST
4ஜி எல்டிஇ, வைஃபை 802.11ஏசி, புளூடூத் வி5.0 வசதிகளுடனும், பின்புறம் 13 எம்பி ஆற்றல் கொண்ட முதன்மை காமிரா உள்ளிட்ட இரண்டு காமிராக்களுடனும் ரியல்மீ நார்ஸோ 30ஏ ஸ்மார்ட்போன் அறிமுகமாகியுள்ளது. மார்ச் மாதம் 5ம் தேதி நண்பகல் 12 மணி முதல் ரியல்மீ நார்ஸோ 30ஏ போன், ஃபிளிப்கார்ட், ரியல்மீ.காம் உள்ளிட்ட தளங்களிலும் முன்னணி கடைகளிலும் கிடைக்கும். Read More