Nov 2, 2020, 14:33 PM IST
நடிகர் கமல்ஹாசன் தற்போது மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவராகவும் இருக்கிறார். தினம் தினம் தமிழக அரசின் தவறுகளைச் சுட்டிக்காட்டி வரும் அவர் மத்திய அரசிடமும் கொரோனா காலத்தில் மக்கள் பட்ட அவதிகளை எடுத்துச் சொல்லி நிவாரணம் வழங்கக் கேட்டார். Read More