டிவி ரிமோட்டால் வந்த பிரச்னை – 3வயது மகளை கொன்ற கொடூர தாய்!

வெறும் டிவி பிரச்னைக்காக குழந்தையை தாயே கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More


முதல் அமைச்சருக்கு ரிமோட் கண்ட்ரோல் இருக்கக்கூடாது - ராகுல் காந்தி

ரிமோட் கண்ட்ரோல் டி.வி.யை கட்டுப்படுத்தலாம். ஆனால், முதலமைச்சரை கட்டுப்படுத்தக்கூடாது. Read More


ஆந்திராவில் ஆடிப்பாடி ஆசிரியரை வழியனுப்பி வைத்த ஆதிவாசிகள்

ஆந்திராவில் 10 ஆண்டுகளாக கிராமப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து மாறுதலாகி சென்றவருக்கு ஆதிவாசிகள் அவரை தோளில் தூக்கி ஆடிப்பாடி வழியனுப்பி வைத்தனர். Read More


கடைகளை அடைக்க வேண்டாமாம் : அமைச்சர் ஊரின் அந்தர்பல்டி

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் அமைச்சர் ராஜலட்சுமியின் இல்ல வைக்க முயன்று வரும் 23ஆம் தேதி நடக்க உள்ளது. Read More


அமைச்சர் வீட்டுல விசேஷம்.. அடையுங்கப்பா கடைகளை..

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் அமைச்சர் ராஜ சரஸ்வதியின் இல்ல இறைச்சியை வரும் 23ம் தேதி நடக்க உள்ளது. Read More


பிரபுதேவா பட நடன இயக்குனர் ஐசியூவில் அனுமதி..

நடிகர் பிரபுதேவாவை இந்திய மைக்கேல் ஜாக்ஸன் என்று ரசிகர்கள் அழைக்கின்றனர். தமிழில் பல்வேறு படங்களில் நடித்ததுடன் போக்கிரி, எங்கேயும் காதல் போன்ற படங்களை இயக்கினர். பின்னர் இந்தி படங்களை இயக்கியும் நடித்தும் வருகிறார். கடந்த 2013 ஆண்டு ஏபிசிடி என்ற இந்தி படத்தில் நடித்தார். Read More


வெயிலில் உங்கள் சருமம் கருமை அடைகிறதா?? அப்போ தவறாமல் இதை ட்ரை பண்ணுங்க..!

மனிதர்கள் சோர்வாக இருக்கும் நேரத்தில் காபியை அருந்தி தங்களின் உடல் சோர்வை போக்கி கொள்வார்கள். அதுபோல நம் சருமம் சோர்வாக இருக்கும் வேளையில் நம் முகத்தில் கருமை எட்டி பார்க்கும். Read More


பாண்டியன் ஸ்டோர்ஸின் குட்டி தேவதை.. கோலாகலமாக நிகழப்போகும் பெயர் சூட்டு விழா..

தனியார் தொலைக்காட்சியில் முன்னணி சீரியலாக வலம் கொண்டிருப்பது பாண்டியன் ஸ்டோர்ஸ். இது குடும்பங்கள் சம்மந்தமான கதை என்பதால் மக்கள் விரும்பி பார்க்கிறார்கள். Read More


பிறந்த உடனே மருத்துவரின் மாஸ்க்கை கழட்டிய பச்சிளம் குழந்தை!! நெகிழ்ச்சி ஊட்டும் புகைப்படம்..

துபாயில் பிரசவம் பார்த்த மருத்துவரின் மாஸ்க்கை பிறந்த குழந்தை கழட்டியதை அழகாக புகைப்படம் எடுத்து இணையதளத்தில் பகிர்ந்துள்ளார். Read More


கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து 17 ஆஃப்கள் நீக்கம்!

Malware மூலம் பயனாளரின் பணம், குறுஞ்செய்தி, மொபைல் சாதனத்தின் தகவல்கள் போன்றவை திருடப்படுவதாகவும் Zscaler நிறுவனம் கூறியுள்ளது. இதனால் கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து தரவிறக்கம் செய்ய முடியாது என தெரிவித்துள்ளது. Read More