Oct 15, 2020, 18:28 PM IST
மலையாள நடிகர் சங்கத்தில் 50 சதவீதம் உறுப்பினர்களாக இருப்பது நடிகைகள் தான். ஆனால் இந்த சங்கத்தில் நடிகைகளுக்கு எந்த பாதுகாப்பும் இல்லை என்று நடிகைகள் ரேவதி மற்றும் பத்மபிரியா ஆகியோர் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளனர். இது தொடர்பாக மலையாள நடிகர் சங்கத்திற்கு அவர்கள் ஒரு கடிதமும் அனுப்பியுள்ளனர். Read More