பறிபோனது ‘மோதிரம்’.....உதயசூரியனில் நிற்பதில் என்ன தப்பு? திருமாவை உசுப்பிவிடும் விசிக நிர்வாகிகள்

மோதிரம் சின்னத்தை எதிர்பார்த்துக் காத்திருந்த திருமாவளவனுக்கு அதிர்ச்சி கொடுத்திருக்கிறது தேர்தல் ஆணையம். இதையடுத்து நட்சத்திர சின்னமா அல்லது வேறு எதாவது சின்னமா என்ற ஆலோசனையில் அக்கட்சி பொறுப்பாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். Read More


விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 'மோதிரம் சின்னம்' அம்போ - வேறொரு கட்சிக்கு ஒதுக்கியது ஆணையம்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகள் கட்சி மோதிரம் சின்னத்தை கேட்டிருந்த நிலையில் அந்தச் சின்னத்தை தமிழ்நாடு தமிழ்நாடு இளைஞர் கட்சிக்கு ஒதுக்கியுள்ளது இந்திய தேர்தல் ஆணையம் . Read More