இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் மீது பண மோசடி புகார்... பட நிறுவனம் மறுப்பு...

இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கி தயாரித்த ட்ராபிக் ராமசாமி படத்தின் தமிழக ஒளிபரப்பு உரிமத்தை தருவதாக கூறி, கனடாவில் வசித்து வரும் பிரம்மானந்தம் சுப்ரமணியன் என்பவரிடம் 20 லட்சம் ரூபாய் பணத்தை எஸ்.ஏ.சந்திரகேசர் மோசடி செய்ததாக புகார் எழுந்தது. Read More


நடிகர் விஜய்யின் அப்பா படத்தில் நடிக்கும் ஜெய்

எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கவிருக்கும் படத்தில் ஜெய் நாயகனாக நடிக்க இருக்கிறார்.  Read More