Aug 6, 2020, 17:20 PM IST
கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்தே இன்னும் முழுமையாகக் குணமடையாத சீனாவில் தற்போது பழைய வைரஸ் ஒன்று புதிய வீரியத்துடன் பரவி வருவது அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸும் மனிதர்கள் மூலம் மனிதர்களுக்குப் பரவும் எனக் கூறப்பட்டுள்ளதால் அச்சம் அதிகரித்து வருகிறது. Read More