Apr 18, 2019, 14:04 PM IST
நடிகர் ரமேஷ் கண்ணாவை போலவே நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் நடிகர் ரோபோ சங்கருக்கு பூத் ஸ்லிப்பில் பெயர் இல்லை என வாக்குச் சாவடி அதிகாரிகள் திருப்பி அனுப்பினர். Read More