Dec 3, 2020, 11:19 AM IST
கபாலி, காலா பட இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் அடுத்து உருவாகும் படம் சார்பட்டா பரம்பரை என்று பெயரிடப்பட்டிருக்கிறது. கொரோனா ஊரடங்கிற்கு முன்பே இப்படத்துக்கு ஆர்யா தனது உடற்கட்டை கட்டுமஸ்தாக கடுமையான பயிற்சிகள் செய்தார். பாக்ஸிங் வீரராக நடிப்பதால் அதற்காக பயிற்சியாளரிடம் பயிற்சி பெற்றார். Read More