Jan 25, 2021, 17:53 PM IST
இந்தி நடிகர் சயீப் அலிகான். இவர் பிரபாஸ் நடிக்கும் ஆதி புருஷ் படம் மூலம் தமிழ், தெலுங்கில் நடிக்கவிருக்கிறார். ஆதி புருஷ் ராமயாணத்தை மையமாக வைத்து உருவாக்கப்படுகிறது. Read More
Dec 17, 2020, 10:20 AM IST
சமீபகாலமாக மத விவாகாரங்களை சினிமாவில் காட்டும் போது அதற்கு கடும் எதிர்ப்பு வருகிறது. தீபிகா படுகோனே நடித்த பத்மாவதி இந்தி படத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான காட்சிகள் இருப்பதாக எதிர்ப்பு கிளம்பியது, பின்னர் தீபிகா படுகோனே பேசிய பேச்சுக்கு இந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். Read More
Dec 7, 2020, 10:38 AM IST
சினிமாவில் சொல்லப்படும் சில கருத்துக்களுக்குக் கடந்த சில காலமாகவே எதிர்ப்பு எழுந்து வருகிறது. துப்பாக்கி, சர்க்கார், தெறி போன்ற படங்களில் விஜய் பேசிய வசனங்களுக்கு எதிர்ப்பு கிளம்பியது. அதேபோல் திரௌபதி படத்துக்கு எதிர்ப்பு வந்தது. கமலின் விஸ்வரூபம் படத்துக்கும் முன்பு எதிர்ப்பு கிளம்பியது. Read More