பறவைகளை நேசித்த ரியல் 'பக்‌ஷி ராஜன்' கிழவன் சலீம் அலி யார்?

உலகம் முழுவதும் இன்று வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களுடன் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் 2.0 படத்தில் வில்லன் பக்க்ஷி ராஜனாகவும், சாதுவான வயது முதிர்ந்த பறவைகள் ஆர்வலராகவும் அக்க்ஷய் குமார் தனது நடிப்பால் அசத்தியுள்ளார். Read More