Aug 6, 2020, 16:31 PM IST
பாலிவுட் நட்சத்திரம் சுஷாந்த் சிங் கடந்த ஜூன் மாதம் மும்பையில் உள்ள வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இது திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இது தொடர்பாக மும்பை போலீசார் வழக்கு பதிவுசெய்துள்ள நிலையில் சுஷாந்த் தந்தை கே கே.சிங் பாட்னா போலீசில் காதல் நடிகை ரியா மீது புகார் அளித்தார். Read More