Nov 5, 2019, 12:02 PM IST
சசிகலாவுக்கு சொந்தமான ரூ.1600 கோடி மதிப்புடைய சொத்துகளை பினாமி ஒழிப்பு சட்டத்தின் கீழ் வருமான வரித் துறையினர் முடக்கி வைத்துள்ளனர். Read More
Dec 20, 2018, 15:06 PM IST
'தமிழிசையால், நமக்கு ஆதரவான கட்சிகளையே அரவணைக்க முடியவில்லை. அவரால் கட்சி தேய்கிறது' என மேலிடத்தில் புகார் கூறியிருக்கிறார்களாம் எதிர்க்கோஷ்டிகள். அவர்கள் எல்லாம் சசிகலாவின் ஏஜெண்டுகள் என மோடிக்குத் தகவல் அனுப்பியிருக்கிறாராம் தமிழிசை. Read More