Oct 13, 2019, 10:13 AM IST
மாமல்லபுரத்தில் பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபர் ஜின்பிங்கும் சந்தித்ததை குறிக்கும் வகையில் இருவரும் கைகுலுக்குவது போல் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. Read More
Nov 23, 2018, 14:34 PM IST
தொன்மை நாகரிகங்களை ஆராய்வதில் மிகுந்த ஈடுபாட்டோடு செயல்பட்டு வருகிறார் ஒடிஷாவில் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரியாக இருக்கும் பாலகிருஷ்ணன். அவர் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள சிந்து சமவெளி நாகரிகம் தொடர்பான பரிசு ஒன்று தொல்பொருள் ஆய்வாளர்களை நெகிழ வைத்திருக்கிறது. Read More
Sep 13, 2018, 09:47 AM IST
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பிரபல மணல் சிற்ப கலைஞரான சுதர்சன் பட்நாயக், பூரி கடற்கரையில் விநாயகரின் 20 அடி உருவம் பதிந்த மணல் சிற்பத்தை உருவாக்கியுள்ளார். Read More
Aug 8, 2018, 22:56 PM IST
பூரி கடற்கரையில், மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உருவம் பதிந்த மணல் சிற்பம் செதுக்கி அஞ்சலி செலுத்தினார் சிற்பி சுதர்சன் பட்நாயக். Read More
Feb 26, 2018, 09:56 AM IST
paid homage to the late actress Sridevi by sand sculpture Read More