Aug 31, 2019, 13:38 PM IST
ஆந்திராவில் கிராமங்கள் தோறும் கட்டப்பட்டு வரும் அரசு கட்டடங்களுக்கு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி கொடியைப் போன்று பெயிண்ட் அடிக்க ஜெகன் மோகன் அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு பாஜக தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. Read More
Jul 2, 2019, 10:53 AM IST
‘தெலங்கானா தலைமைச் செயலகத்தில் வாஸ்து பிரச்னைக்காக 10 கட்டடங்களை இடிக்க நினைக்கிறார் முதல்வர் சந்திரசேகர ராவ். அதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்’’ என்று காங்கிரஸார் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். Read More
Apr 24, 2019, 13:36 PM IST
மின் வாரியத்தில், உதவி இன்ஜினியராக வேலை வாங்கித் தருவதாக 13 லட்சம் ரூபாய் வாங்கிய, தலைமை செயலக ஊழியர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர் Read More
Jan 25, 2019, 17:13 PM IST
ஜாக்டோ ஜியோ போராட்டத்திற்கு ஆதரவாக தலைமைச் செயலக ஊழியர் சங்கமும் திங்கட்கிழமை முதல் வேலை நிறுத்தத்தில் குதிக்கிறது. Read More
Oct 10, 2018, 18:20 PM IST
புதிய தலைமை செயலக முறைகேடு வழக்குப்பதிவு செய்ய தடை விதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. Read More
Sep 27, 2018, 18:06 PM IST
புதிய தலைமைச் செயலகக் கட்டிடம் முறைகேடு புகார் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை இனி விசாரணை நடத்தும் என்று உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு கூறியுள்ளது. Read More
Feb 4, 2018, 12:07 PM IST
தலைமைச் செயலகத்தை சுத்தம் செய்பவர்களுக்கு சம்பளம் எவ்வளவு தெரியுமா? Read More