Nov 11, 2020, 19:53 PM IST
கேரள அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தன்னுடைய அறக்கட்டளை மூலம் 20 ஆயிரம் என் 95 முக கவசங்களை இலவசமாக வழங்கி உள்ளார். Read More
Sep 2, 2020, 10:22 AM IST
இயக்குனர் ஷங்கர் உதவியாளரான அட்லி நடிகர் ஜெய், நயன்தாரா ஜோடியாக நடித்த ராஜா ராணி படத்தை முதல் படமாக இயக்கினார். அப்படம் ஹிட் ஆனது. அடுத்த படமாகத் தளபதி விஜய்யின் தெறி படத்தை இயக்கி கலக்கினார். அடுத்தடுத்து விஜய்யுடன் மெர்சல் மற்றும் பிகில் இயக்கி கோலிவுட்டை அதிர வைத்தார். Read More
Apr 10, 2019, 08:15 AM IST
அட்லி இயக்கத்தில் விஜய், நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் தளபதி 63 படத்தில் சிறப்புத் தோற்றத்தில் ஷாருக்கான் நடிப்பதை நேற்றைய சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டியில் மறைமுகமாக உறுதி செய்துள்ளார் இயக்குநர் அட்லி. Read More
Jun 26, 2018, 20:41 PM IST
பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் நடிக்கவுள்ள "பட்லா" என்ற திரைப்படத்தை தயாரிக்க உள்ளார் ஷாருகான். Read More