ஐபிஎல்லில் இருந்தும் ஓய்வு பெற்றார் ஷேன் வாட்சன் சென்னைக்காக விளையாடியதை வாழ்நாளில் மறக்க முடியாது.

ஆஸ்திரேலிய அதிரடி கிரிக்கெட் வீரர் ஷேன் வாட்சன் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் இருந்தும் ஓய்வு பெற்றார். Read More


இத்தனை ஆண்டு காலம்... பெருமையாக நினைக்கிறேன்... ஓய்வு அறிவித்ததாரா வாட்சன்?!

சென்னை அணியின் மூத்த வீரர் ஷேன் வாட்சன் ஓய்வு அறிவித்துள்ளதாக டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி Read More


திரும்ப கொடுக்க வேண்டிய கடமை... ஷேன் வாட்சன்!

சென்னை வென்றால் பிளே ஆஃப் சுற்று செல்லும் இன்னும் வாய்ப்பு இருக்கிறது. தோல்வி அடைந்தால் கோப்பை கனவு அவ்வளவுதான். Read More


சென்னை என்மீது நம்பிக்கை வைத்தது.. தோனி குறித்து நெகிழ்ந்த ஷேன் வாட்சன்!

மூன்றாம் ஆண்டாகச் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகக் களமிறங்க இருக்கும் ஷேன் வாட்சன், சென்னை அணி குறித்த தனது நெகிழ்ச்சியான விஷயங்களைப் பகிர்ந்துள்ளார். Read More


அடுத்த ஐபிஎல் கப் நமக்குத்தான்.. சென்னை ரசிகர்களின் அன்புக்கு தலைவணங்கிய ஷேன் வாட்சன்!

இந்த ஆண்டு ஐபிஎல் இறுதிப்போட்டியில் ஒரு ரன் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் கோப்பையை பறிகொடுத்தது. சென்னை அணி சரிவில் இருந்த போது காலில் பட்ட காயத்தையும் பொருட்படுத்தாது 80 ரன்கள் அடித்த ஷேன் வாட்சனின், தியாகம் குறித்து, புகைப்படத்துடன் ஹர்பஜன் சிங் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டதை அறிந்த சென்னை ரசிகர்கள், ஷேன் வாட்சனின் டெடிகேஷன் குறித்து பாராட்ட துவங்கினர். Read More


ரத்தக் காயத்துடன் ஆடிய வாட்சன்; அந்த ரன் அவுட் மட்டும் ஆகாமல் இருந்தால்?

ஐபிஎல் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணியிடம் ஒரு ரன்னில் தோற்று கோப்பையை இழந்தது. Read More


நானா ஃபார்ம்ல இல்ல… சென்னையில் விளாசிய வாட்சன்; அதிர்ந்தது ஐதராபாத் அணி!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று இரவு நடந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்று மீண்டும் புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடித்தது. Read More


வாட்சன் அதிரடி - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 2ஆவது வெற்றி ...

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ். Read More