Nov 20, 2020, 15:01 PM IST
செம்மரம் வெட்டுவதற்காகத் தமிழகத்திலிருந்து கூலித் தொழிலாளர்களைப் பயன்படுத்தி சர்வதேச அளவில் செம்மரக்கடத்தலில் ஈடுபட்டு வந்த இரண்டு கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டனர். Read More
Aug 31, 2020, 21:05 PM IST
ஸ்காட்லாந்து நாட்டில் கடந்த இரு தினங்களுக்கு முன் செம்மறி ஆடுகளுக்கான ஏலச்சந்தை நடந்தது. உயர் ரகத்தைச் சேர்ந்த 19 செம்மறி ஆடுகள் இந்த ஏலத்தில் கலந்து கொண்டன. Read More
May 2, 2019, 09:28 AM IST
ஓமலூர் அருகே 100 அடி ஆழம் கொண்ட கிணற்றில் விழுந்த ஆட்டை உயிரை பணயம் வைத்து தீயணைப்புத் துறையினர் உயிருடன் மீட்டனர். Read More
Nov 23, 2018, 15:54 PM IST
நீண்ட வால் ஆடுகள் இருக்கின்றன என்பதை நிரூபிக்க சென்னை மாவட்ட ஓட்டல் உரிமையாளர்கள் சங்க தலைவரான தமிழ்செல்வன் ஜோத்பூரில் இருந்து அவற்றை கொண்டு வந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Oct 9, 2018, 12:00 PM IST
மொபைல் கடை ஒன்றின் திறப்பு விழாவிற்கு நடிகை சமந்தா சென்றிருந்தார். அவரை காண ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக திரண்டனர். Read More
Aug 9, 2018, 19:43 PM IST
சென்னையில் சட்டவிரோதமாக கன்றுக்குட்டிகளை ஆட்டிறைச்சி எனக் கூறி விற்ற கடைக்கு உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சீல் வைத்தனர். Read More
Jan 30, 2018, 15:00 PM IST
ரஜினி காட்டுவது பாபா முத்திரை அல்ல; ஆட்டுத்தலை - சரத்குமார் கிண்டல் Read More