Feb 20, 2021, 18:18 PM IST
தென்னிந்திய சினிமாவில் ஸ்டைலீஷ் இயக்குநர் எனப் புகழ்பெற்றவர் இயக்குநர் விஷ்ணுவர்தன். அஜீத் நடித்த பில்லா படத்தை இயக்கி அதை வெற்றிப்படமாக்கினார். அறிந்தும் அறியாமலும். பட்டியல், சர்வம் போன்ற படங்களை இயக்கியவர் கடைசியாகக் கடந்த 2019ம் ஆண்டு ஃப்ங்கர் டிப் என்ற வெப் சீரிஸை இயக்கினார் Read More