Oct 13, 2019, 22:41 PM IST
தனுஷுக்கு ஜோடியாக அசுரன் படத்தில் நடித்துள்ளார் மஞ்சுவாரியர். தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணி 4வது முறையாக இணைந்திருக்கும் அசுரன் படம் அக்டோபர் 4ம் தேதி வெளியானது. Read More