Jul 31, 2019, 09:35 AM IST
காபி டே நிறுவனங்களின் உரிமையாளரும் கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகனுமான சித்தார்த்தா, ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது உறுதியாகியுள்ளது. 36 மணி நேர தீவிர தேடுதல் வேட்டைக்குப் பின் மங்களூரு நேத்ராவதி ஆற்றில் அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டது. Read More