Jan 9, 2019, 18:35 PM IST
சிலைக் கடத்தல் வழக்கில் தமிழக அரசின் போக்குக்கு உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், நீதித்துறை அவசர நிலையை பிறப்பிக்க வேண்டியிருக்கும் என்றும் எச்சரித்துள்ளது. Read More