Oct 26, 2020, 16:25 PM IST
சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கும் படம் சூரரைப் போற்று. ஜிவி.பிரகாஷ் இசை அமைத்திருக்கிறார். அக்டோபர் 30 ம் தேதி அமேசான் பிரைம் ஒடிடி தளத்தில் படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.ஆனால் படம் வெளியிட என் ஓ சி (நோ அப்ஜெக்ஷன்) பிரச்சனைகளால் பட ரிலீஸ் தள்ளி வைப்பதாக சூர்யா தெரிவித்தார். Read More