radhakrishnan-explained-child-sujith-death-situation

மீட்கப்பட்ட சுஜித் உடலை வெளியே காட்டாதது ஏன்? வருவாய் நிர்வாக ஆணையர் பதில்..

மீட்கப்பட்ட சுஜித் உடலை வெளியே காட்டாதது ஏன்? என்பதற்கு வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.

Oct 30, 2019, 17:05 PM IST

mk-stalin-charged-admk-government-on-the-lapses-in-child-rescue-operations

சுஜித்தை மீட்க முடியாதது ஏன்? அரசின் குறைபாடுகளை பட்டியலிடும் ஸ்டாலின்..

ஆழ்துளை கிணற்றில் விழுந்த சுஜித்தை உயிருடன் மீட்க முடியாமல் போனதற்கு அரசின் செயல்பாடுகளில் இருந்த குறைபாடுகளே காரணம் என்று ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

Oct 30, 2019, 16:49 PM IST

actor-raghava-lawrence-ready-to-adopt-child-for-sujeeth-mother

ஆழ்துளை கிணற்றில் விழுந்து இறந்த சுஜீத் ஞாபகார்த்தமாக தத்து குழந்தை... தாய்க்கு, ராகாவா லாரன்ஸ் ஆறுதல்...

திருச்சி மணப்பாறையில் ஆழ்துளை கிணற்றில் விழுந்து இறந்த குழந்தையின் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்லியிருக்கிறார் நடிகர் ராகவா லாரன்ஸ்

Oct 29, 2019, 19:42 PM IST

tamilfilm-industry-emotional-farewell-to-sujith

ஆழ்துளை கிணற்றில் விழுந்து இறந்த குழந்தைக்கு தமிழ் திரையுலகினர் அஞ்சலி.. வைரமுத்து, விமல், விவேக் கண்ணீர்...

திருச்சி மாவட்டம் நடுக்காட்டுபட்டியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை 4 நாட்கள் போராடியும் உயிடன் மீட்க முடியவில்லை. சுஜித் உடல் மீட்கப்பட்டு அப்பகுதியிலே அடக்கம் செய்யப்பட்டது.

Oct 29, 2019, 19:13 PM IST

eadappadi-palanisamy-condolence-on-sujith-death

சுஜித் மறைவுக்கு முதல்வர் இரங்கல்..

ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் சுஜித் மறைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

Oct 29, 2019, 13:39 PM IST


political-leaders-condolence

சுஜித் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்..

ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் சுஜித் மறைவுக்கு ராகுல்காந்தி, தெலங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் உள்பட பலரும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Oct 29, 2019, 13:28 PM IST

mk-stalin-says-sujith-will-never-leave-our-memory

இப்படி இனியொரு உயிர் பலியாகி விடக் கூடாது.. சுஜித்துக்கு ஸ்டாலின் அஞ்சலி..

ஆழ்துளைக் கிணற்றுக்குள் இனியொரு உயிர் பலியாகி விடக்கூடாது. அதுதான் நாம் சுஜித்துக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலி என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Oct 29, 2019, 08:13 AM IST