கோடை காலம் என்பதால் சிறுநீர் பாதையில் எரிச்சல் உள்ளதா?? வராமல் இருக்க என்ன செய்யனும்...

கோடை வந்தாலே சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகள் பாதிப்புக்கு ஆளாகும் பெண்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துவருகிறது. Read More


பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்படுமா? குழம்பும் அதிகாரிகள்..

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பள்ளிக்கல்வியை முற்றிலும் புரட்டி போட்டது. மாணவர்கள் அனைவரும் வீட்டிலிருந்த படியே ஆன்லைன் மூலம் கல்வி கற்றனர். Read More


பள்ளிகள் நாளை திறப்பு... கோடை வெப்பம் தான் கொளுத்துது... ஆனாலும் மாணவர்கள் உற்சாகமோ உற்சாகம்

கோடை விடுமுறைக்குப் பின் தமிழகத்தில் நாளை அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட உள்ளன. கோடை வெப்பம் கொளுத்தும் நிலையிலும் மாணவர்கள் புத்துணர்வுடனும், உற்சாகத்துடனும் தயாராகி வருகின்றனர். Read More


அடுத்த 26 நாட்களுக்கு ‘உஷாரா’ இருங்க.....! –தொடங்கியது கத்திரி வெயில்

தமிழகத்தில் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் இன்று தொடங்குகிறது.  Read More


யப்பா... என்ன வெயில்...! என்ன சாப்பிடலாம்?

வெயில் மண்டையை பிளப்பதுபோல் கொளுத்தும் மாதம் இது. வெளியில் போய்விட்டு வந்ததுமே ஃபிரிட்ஜ்ஜை திறந்து மடக் மடக்கென்று ஐஸ்வாட்டரை குடிக்கவேண்டும் என்ற வேட்கை அனைவருக்குமே இருக்கும். வெயிலில் அலைந்துவிட்டு வந்து ஜில்லென்று தண்ணீரையோ, கூல்டிரிங்ஸையோ குடிப்பது உடல் நலத்துக்கு கேட்டை விளைவிக்கும். உடல் சூடாக இருக்கும்போது திடீரென குளிர்ந்த பானம் உள்ளே செல்வது, உடலின் இயக்கத்தில் பாதிப்பை உண்டுபண்ணும். ஆகவே, கோடைக்காலத்திற்கு என்று சில உணவுமுறைகள் உள்ளன. அவற்றை கைக்கொள்ளலாம். Read More


உங்கள் சமையலறையில் இது இருக்கிறதா?

கோடையில் வெயில் கொளுத்த ஆரம்பித்து விட்டது. வெளியில் செல்ல முடியாதது ஒரு பக்கம்! Read More


சுட்டெரிக்கும் வெப்பம் – குளுமையான யோசனை சொன்ன நடிகை

பாலிவுட் நடிகை கிர்த்தி சோனன் கோடை வெப்பத்தில் இருந்து காத்துக் கொள்ள ரசிகர்களுக்கு குளுமையான யோசனை கூறியுள்ளார். Read More


கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகளா –தனியார் பள்ளிகளை எச்சரிக்கும் கல்வித்துறை

கோடை விடுமுறையில், தனியார் பள்ளிகள் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகளை எடுத்து  நடத்த கூடாது என  பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. Read More


கோடைக்காலத்திற்கேற்ற உணவு பழக்கம்

கோடை விடுமுறை காலமாக இருப்பதால் எங்கு சுற்றுலா செல்லலாம் என்றும் ஆலோசித்துக் கொண்டிருப்போம். சுற்றுலா சென்றாலும், வீட்டிலேயே இருந்தாலும் அடிக்கும் வெயிலுக்கு இதமாக நம் கண்முன் வந்து நிற்பவை குளிர்பானங்களும், ஐஸ்கிரீமும்தான். Read More


வெயில் கால சருமப் பிரச்னையை சமாளிக்க 7 டிப்ஸ்!

வெயில் காலம் என்பது எவ்வளவுதான் உங்களுக்குப் பிடித்திருந்தாலும், இப்போதுதான் சருமம் சார்ந்த பிரச்னைகளும் அதிகம் தாக்கும். அதிக வெப்பநிலை, வெப்பக் காற்று, ஈரபதமற்ற வானிலை என இந்தப் பருவ காலத்தில் உங்கள் உடல் நினைக்க முடியாத வகைகளில் பாதிப்புக்கு உள்ளாகும். Read More