Jan 6, 2019, 11:18 AM IST
சிட்னி டெஸ்டில் ஆஸி. அணி 300 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி பாலோ ஆன் பெற்றது. முதல் இன்னிங்சில் 322 ரன்கள் பின் தங்கியுள்ள ஆஸி.அணி இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்குமா ? என்ற பரிதாபத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. Read More