Aug 26, 2020, 10:00 AM IST
சந்திரமுகி படத்தில் ரஜினி ஒரு வசனம் சொல்வார். அரண்மனை வீட்டில் அவர் தங்குவதற்குப் பெரிய அறை தருவார்கள். அறைக்குள் அமர்ந்துக் கொண்டு அந்த அறையைக் கண்டு பயந்து கொடுக்கும் போது பந்தாவாக வாங்கிட்டோம் இப்ப பயமாக இருக்கு என்பார். இந்த நிலையில் தான் பலர் தவிக்கிறார்கள். Read More